ஆசை கணவனுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரீமாசென்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

rema sen
rema sen

actress remasen family photos: ஒரு காலத்தில் ரசிகர்களை தன் பின்னே அலையவிட்ட நடிகைதான் புகை ரீமாசென். இவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவருக்கென தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு மாபெரும் கூட்டமே உள்ளது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இவர்களுக்கு திருமணமாகி சுமார் ஒன்பது வருடங்கள் மேலாகிவிட்டது. அது மட்டுமில்லாமல் நமது நகைச்சுவை ஒரு மகனும் இருக்கிறார்

அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் பிரபல நடிகைகளில் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது ரீமாசென் குடும்ப புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ரீமாசென் மற்ற நடிகைகளைப் போல திருமணத்திற்குப் பிறகு காதலன் திரைப்படத்தில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவருடைய அன்புக் கணவர் அதற்கு தடை வைத்ததே கிடையாது.

இதை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு பிறகு பிரபல நடிகருடன் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதை தொடர்ந்து தமிழில் சட்டம் ஒரு இருட்டறை எனும் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்

இந்நிலையில் தற்போது திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன இந்த அழகான நாளை தன்னுடைய அன்பு கணவனுடன் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார் அவ்வப்போது இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

rema sen
rema sen
rema sen
rema sen