என்பது காலகட்டத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெறுவது மட்டுமல்லாமல் மகா கிடைத்து வந்தன அந்த வகையில் அந்த திரைப்படங்கள் அனைத்துமே சுமார் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடிய திரைப்படங்கள் ஆக அமைந்தது.
இவ்வாறு எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த ராதா, அம்பிகா, ராதிகா போன்ற பல்வேறு நடிகைகளை இன்றும் ரசிகர்கள் மறவாமல் இருந்து வருகிறார்கள் இவ்வாறு இவர்கள் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய நடிப்பு திரன்தான்.
இந்நிலையில் நமது நடிகை ராதா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அதுமட்டுமில்லாமல் இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோரக் கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் ஜெனிஃபர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய ரேகா கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ரகுவரன் ரேகா போன்ற பல்வேறு கதாபாத்திரம் இடம் பெற்றிருக்கும்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரகுவரன் ரேகாவின் மீது ரசத்தை ஊற்றுவது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் ரசம் சூடாக இருப்பதை ரகுவரன் தெரியாமல் ராதா முகத்தில் போட்டு விட்டார். இதனால் ரேகா மிகவும் அழுததாகவும் ரகுவரன் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து ரேகா பாண்டியராஜன் ராமராஜன் போன்ற பலர் திரைப்படத்திலும் நடித்துள்ளார் அந்த வகையில் பாண்டியராஜன் உடன் நடிக்கும் பொழுது அவர் உயரம் குறைவாக இருப்பதன் காரணமாக ஒரு அடி குழி வெட்டிக் கொண்டு அதில் நின்று கொண்டு ரேகா நடிப்பாராம்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகள் அழகான முகம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.