இதுவரை திரையுலகிற்கு காட்டாத நடிகை ரேகாவின் மகள்!! என்ன அழகு!! வைரலாகும் புகைப்படம்…

rekhabiggboss

actress rekha daughter photos viral: நடிகை ரேகா மகள் ரேகாவை விட மிக அழகாகவும் நல்ல குணங்களுடன் ரேகாவுக்தாயாகவும் இருப்பார் என ரேகா கூறியிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்ட்றோடக்சன் ஷோவில் அவர் வீடியோ மூலம் அம்மாவிடம் பேசும் போது அவ்வளவு அழகாக இருந்தார்.

அவருடைய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது அவரைப் பார்த்தால் அவர் அம்மாவை விடவே அழகாக உள்ளார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
நடிகை ரேகா பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பின்னர் திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமைத்த போது அவர் அங்குள்ள கோமாளிகள் உடன் சமையல் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக கத்திக் கொண்டிருந்தார். எனவே அதனை பார்த்த ரசிகர்கள் இவர் என்ன இப்படி கத்துகிறார் என இவர் மீது கோபக்காரி என்கின்ற ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொண்டனர்.

இவர் அப்படி இல்லை என்பதை நிரூபித்து காட்டுவதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தார். மேலும் அதோடு மட்டுமல்லாமல் தனது கோபத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டும் தனக்காக ஒரு சில காலங்கள் தனியாக வாழ்ந்து பார்க்க வேண்டும் எனவும் நினைத்தார்.

தற்போது இவரது மகளின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

rekha0
rekha0
rekha2
rekha-harris-6