சினிமா உலகைப் பொருத்தவரை வாட்ட சாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் பட வாய்ப்புகளை அள்ளி வீசும். அந்த வகையில் ஆள் பார்பதற்கு செம்ம நச்சின்னும் கும்முன்னு இருப்பவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமாக படங்களில் நடித்து அசத்தினார்.
முதலில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பின் படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டியதன் மூலம் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார் ஒரு கட்டத்தில் எந்த கதாபாத்திரங்களிலும் கொடுத்தாலும் தயங்காமல் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரணத்தினால் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழை தாண்டி தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் கிடைத்தது. தமிழை விட தெலுங்கில் சற்று கிளாமரை அதிகமாக காட்டி நடித்தார். ஆனால் தென்னிந்திய சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
சினிமாவையும் தாண்டி இன்ஸ்டா பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துவார். இப்படி சினிமா மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் சிறப்பாக ஓடிக்கொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். 2022-ல் கூட நடிகை ரெஜினா கெஸன்ட்ராவின் நல்ல ஆண்டாக அமைந்தது. அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
பார்டர், கல்லா பார்ட், கருங்காப்பியம், சொற்ப நங்கை போன்ற பல்வேறு திரைப்படங்கள் தமிழில் வைத்திருக்கிறார் தெலுங்கில் கூட 2, 3 திரைப் படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரெஜினா கஸன்ட்ரா விருது விழா நிகழ்ச்சி ஒன்றிக்கு அரைகுறை ஆடையை போட்டுக்கொண்டு கலந்து கொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் இளசுகளை வாட்டி வதைக்கும் கிளாமர் புகைப்படம்.