இதுவரை இல்லாத அளவிற்கு படுக்கையறை காட்சியில் புகுந்து விளையாடும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.! புகைப்படமே இப்படி இருக்குது பார்த்து ஷாக்காக்கும் ரசிகர் கூட்டம்.

regina-

தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. மூன்று மொழிகளில் நடித்தாலும் அதிக பட வாய்ப்புகள் அவருக்கு கொடுத்தது என்னவோ தமிழ் சினிமா தான் கூறவேண்டும் அவருக்கு திறமை இருக்கிறது.

என்பதை சரியாக புரிந்து கொண்டு அடுத்த திரைப்படங்களை கொடுத்து வந்ததால் அவர் தற்போது தமிழ் சினிமாவில் பார்க்கக்கூடிய நடிகையாக உருமாறி உள்ளார். 2005ஆம் ஆண்டு தமிழில் வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது கால் தடத்தை இங்கு பதித்தார்.

அதன்பிறகு இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் கதைக்கு ஏற்றவாறு சற்று கவர்ச்சியையும் திறமையையும் காட்டி கொண்டு வந்த இவர் தற்போது படவாய்ப்புகள் ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருப்பதால் வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலை காட்டி உள்ளார்.

பெருமளவு சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த ரெஜினா வெப் சீரிஸ் பக்கம் பல மடங்கு ஆடையின் அளவை குறைத்து கண்டமேனிக்கு கவர்ச்சி காட்ட ரெடியாக உள்ளார். இதனால் அவருக்கான வரவேற்பு தற்பொழுது அங்கு அதிகரித்துள்ளது.

தற்போது வெள்ளித்திரையில் கருங் காப்பியம், பார்டர் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் தான் இருக்கிறது இது தவிர அவருக்கு படங்கள் இல்லாததால் தற்போது வேப் சீரிஸ் பக்கம் இறங்கி உள்ளார் .  ஒரு புது சீரியலில் நடித்து உள்ளார் அதில் ரெஜினா கவர்ச்சி காட்டி நடித்த படத்தின் காட்சி ஒன்று இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ரெஜினா கஸன்ட்ரா நடித்த அந்த காட்சியின் புகைப்படம்.

regina-
regina-