எப்பொழுதும் கலர்கலரனா புகைபடத்தை வெளியிட்டும் ரெஜினாவா இந்த மாதிரியான வீடியோவை வெளியிட்டுயுள்ளார்.!

regina

2005ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரெஜினா இதனை தொடர்ந்தவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் ரெஜினா.தமிழ் சினிமாவில் அவ்வபொழுது தோன்றினாலும், தெலுங்கு படங்களிலேயே அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு படங்களில் கவர்ச்சியை காட்டி நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் ரெஜினா என்பது குறிப்பிடத்தக்கது. சமிபகாலமாக  தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்பொழுது அவர் தமிழில் பார்ட்டி,கள்ளபார்ட், கசடதபற போன்ற படங்களில் நடித்துள்ளார் அம்மமணி இருப்பினும் இத்தகைய படங்கள் வெளிவராமல் உள்ளதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ரெஜினா அவ்வபொழுது தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் ரசிகர்களின் கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பொழுது சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ .

regina