நடிகை ரெஜினா கஸன்ட்ரா வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றியவர். ஒன்பது வயதிலேயே தொகுப்பாளராக அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் 2005ஆம் ஆண்டு கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தில் லைலாவுக்கு தங்கையாக நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார்.
சினிமாவில் என்ட்ரியான ஆரம்பத்திலிருந்தே தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழியும் இவருக்கு பல வாய்ப்புகளை கொட்டிக் கொடுத்தன. தமிழில் இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி அசத்தினார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
கடைசியாக ரெஜினா கஸன்ட்ரா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளிவந்தது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பேய் படமாக இருந்தாலும் அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது தற்போது கூட கையில் பார்ட்டி, கருங்காப்பியம், கசடதபற, பார்டர் போன்ற பல திரைப்படங்களை வைத்துள்ளார்.
இப்படி தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்திய அங்கங்கே ரசிகர்களை வைத்துள்ளார் இதனால் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக ரெஜினா கெஸன்ட்ரா இருந்து வருகிறார் மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது கவர்ச்சியை தாராளமாக காட்டக்கூடிய நடிகை ஆவார்.
மேலும் சமிபத்தில் சைமா விருது விழாவிற்கு இவர் மாடர்ன் உடையில் வந்து தனது அழகை காட்டிய நிலையில் அதுபோலவே மாடர்ன் உடையில் தனது பின்னழகை தூக்கி காண்பித்த புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ அழகில் ஜொலிக்கும் ரெஜினா கசாண்ட்ராவின் கியூட் புகைப்படம்.