ஆபத்தான இடத்தில் உடற்பயிற்சி செய்து அசத்திய நடிகை ரெஜினா கசாண்ட்ரா.! இணைய தளத்தில் பட்டைய கிளப்பும் வீடியோ.

regina
regina

தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.தமிழில் இவர் 2005ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பு கிடைக்கவில்லை .

அதன் பின் அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற படங்கள் பெருமளவு வரவேற்பைப் பெறாததால் இவர் காணாமல் போனார்.

இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் தனது திசையை திரும்பி நடித்தார் இருபின்னும் 2013ம் ஆண்டு கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் வெகுவாக குடியேறினார்.

அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வந்தவண்ணம் இவருக்கு இருகின்றன. தற்போது கூட  இவர் பாட்டி, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ரெஜினா எப்பொழுதம் உடற்பயிற்சி செய்வது வழக்கம் அந்த வகையில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆற்று படகின் மேல் நின்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த பலரும் உங்களுக்குப் உடற்பயிற்சி செய்ய இந்த இடம்தான் கிடைத்தா என கூறி ஒரு பக்கமும் கேள்விகள் மூலம் அவரை கதறவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.