தனது 40வது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை ரீமா சென்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

remasen-1

தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ரீமா சென்.

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக ரசிகர் மத்தியில் மிக பிரபலமானது மட்டுமில்லாமல் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவர் தளபதி விஜயுடன் கூட பகவதி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு அதன்பிறகு நமது நடிகை திருமண வாழ்க்கையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் பிரபல தொழிலதிபர் கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு மகனுக்கு தாய் ஆகி விட்டார்.

இவ்வாறு ரீமா சென்னின் மகனுக்கு ருத்ரவீரர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய 40வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக தன்னுடைய குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார்.

remasen-1
remasen-1

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ரீமா சென் மட்டும் இன்றி அவருடைய கணவர் மற்றும் அவருடைய மகன் என அனைவரும் இருந்த நிலையில் அப்பொழுது அவருடைய மகனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளார் என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

reema sen