நயன்தாரா போல சட்டை மட்டுமே போட்டு கொண்டு தனது அழகை காட்டிய சீரியல் நடிகை ரவீனா தாஹா.

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஒரு பருவ வயதை எட்டிய பின் அவர்கள் சினிமா உலகில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடிக்க ஆசை படுகின்றனர். அதற்காக அந்த பிரபலங்கள் கில்மா நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

இந்த லிஸ்டில் ஏற்கனவே அனிகா, அம்மு அபிராமி ஆகியவர்கள் இருக்கின்றனர் தற்போது அந்த லிஸ்டில் இணைந்துள்ள அவர்தான் ரவீனா தாஹா. இவர் தமிழ் சினிமாவில் முதலில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் இவர் பிரபலம் அடைந்தார்.பெரிய அளவு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் வேறு வழியில்லாமல் ரவீனா தாஹா திடீரென சின்ன திரைப் பக்கம் தாவினார்.

அவ்வகையில் மௌனராகம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது இப்படி இருந்தாலும் சினிமா உலகம் தான் தனக்கு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறாராம். ஆடை அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுபோல இப்போது கூட நடிகை ரவீனா தாஹா சட்டையை மட்டும் அணிந்து கொண்டு அதில் சில பட்டன்களை திறந்து விட்டு செம கிளாமராக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

raveena
raveena
raveena