குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாகவும் நடித்து கலக்கி வருபவர் நடிகை ரவீனா தஹா. 7சி சீரியலில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த சீரியலை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து இருந்தார் இத்திரைப்படத்தின் இவரின் கதாபாத்திரமும் ஓரளவிற்கு பிரபலமடைந்தது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் குறிப்பிட்ட வயதிற்கு மேல் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதன் மூலம் இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதன் பிறகு தற்பொழுது மௌனராகம் 2 சீரியல் சத்யா என்ற கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலை தொடர்ந்து பீட்சா 2 திரைப்படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ரசிகர்களிடம் லைவ் ஜட்டில் பேசுவது, டப்ஸ் மாஷ் செய்யும் வீடியோக்கள் வெளியிடுவது என மிகவும் ஆக்டிவாக என்று வருகிறார்.
இந்நிலையில் GP முத்துவை கலாய்த்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் வயிறு குலுங்க சிரித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.