குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகிய பல நட்சத்திரங்கள் தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் வெளியீடு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் இவர்கள் தான் அந்த குழந்தை நட்சத்திரங்களாக என்ற நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சியாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் ரவினா தஹா. இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று அனைவரையும் கவர்ந்தார்.
இத்திரைப்படங்களுக்கு பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் 2 சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த சீரியலில் மிகவும் அருமையாக நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இவர் மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்து வருவதால் இவர் வெளியீடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று அளவிற்கு உள்ளது என கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் ரவினா தஹா தனது காதலருடன் மிகவும் நெருக்கமாக நடமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.