கருப்பு புடவையில் ரசிகர்களை சுற்றலில் விட்ட ரவீனா தாஹா.!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் ஹீரோயினாக நடித்து தனது சிறிய வயதிலேயே சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை ரவீனா தஹா.இவர் 7c சீரியல் உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன் பிறகு வெள்ளித்திரையிில் சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ஓரளவிற்கு பிரபலமடைந்தார் அதன் பிறகு தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் பொழுது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில்  சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார்.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் ஆரம்பத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா சீரியலில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில்  தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் சத்யா என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் பீட்சா 2 திரைப்படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் கருப்பு நிற கொசுவலை உடையில் வாயா என் வீரா பாடலுக்கு ரொமான்டிக்காக நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.