சினிமா உலகில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் சினிமா துறையில் நிலைத்து நிறுத்தி கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேற எதையாவது செய்வது உண்டு அந்த வகையில் பிரபலமடைந்த பலரும் தற்போது போட்டோஷுட் பக்கம் இறங்கி உள்ளதால் சமூக வலைதள பக்கங்களில் கதிகலங்கிப் போய் உள்ளனர்.
அந்த வகையில் நடிகை அனிகா மாபெரும் பிரபலமடைந்தது தொடர்ந்து போட்டோ ஷூட்டில் கெத்து காட்டுகிறார் அது போல தற்போது ரவீனா தாஹாவும் ராட்சசன்படத்தின் முலம் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார். இதனால் இவரை பின்தொடர்வோர் எண்ணிக்கைத் தாறுமாறாக எகிறி உள்ளது.
ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ளவும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற இவரும் போட்டோ சூட்டை தனது ஆயுதமாக கையில் எடுத்துள்ளார். பெருமாளும் இழுத்துப் போட்டுக்கொண்டு நடித்துவந்த ரவீனா தாஹா தற்பொழுது ஆடையின் அளவைக் குறைத்துக்கொண்டே அடிமட்ட லெவலுக்கு இறங்கி வருவதால் இவர் இவர்கள் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல் லைக்குகளை அள்ளிவருகின்றன
வினோத் ஆக சினிமாவில் ஒரு பக்கம் வலம் வந்தாலும் மறுபக்கம் சின்னத்திரையில் வெளிவரும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரவீனாதாஹா மாடர்ன் உடையில் தனது இடுப்பு அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையதளத்தில் பார்ப்பவரை கதிகலங்க வைத்துள்ளது இதோ அந்த புகைப்படங்கள்.