கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு இளசுகளின் வாயை பிளக்க வைக்கும் இளம் நடிகை.

ratchasan

சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் ராட்சசன் இத்திரைப்படத்தில் ஹீரோவாக விஷ்ணுவஷால் அவர்கள் நடித்திருந்தார் மேலும் அவருடன் இணைந்து அமலாபால் மற்றும் ஒரு சில பிரபலங்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர்.

இப்படத்தில் பெரிதும் எந்த ஒரு முன்னணி நடிகரும் நடிக்காமல் இருந்தாலும் இப்படத்தின் கதை சிறப்பாக இருந்ததால் இப்படம் திரை அரங்கில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்ததோடு நல்லதொரு விமர்சனம் பெற்றது.

இப்படம் விஷ்ணு விஷால் சினிமா வாழ்க்கையில் இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மேலும் இப்படத்தினை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த வாய்ப்பினையும் உள்ளார் இப்படத்தில் விஷாலின் அக்கா பெண்ணாக வந்த அம்மு  அபிராமி அனைவரையும் கவர்ந்தார். அம்மு உடன் பள்ளி தோழியாக நடித்தவர் தான் ரவீனா இவரும் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் படத்துக்கு முன்பாக தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் தளபதி விஜய் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த ஜில்லா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது சின்னத்திரை பக்கமும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி நடித்து வருகிறார்.

படங்களில் நடிக்க வந்த பொழுது குழந்தையாக இருந்த ரவீனா வருடங்கள் போக போக குழந்தையாக இருந்த இவரும் வரும் பருவ மங்கையாக மாறினார் இதனையடுத்து அவரும் தற்போது படவாய்ப்புகள் கைப்பற்ற மற்ற முன்னணி நடிகைகள் போல இவரும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலதளத்தில் வைரலாகி வருகிறது.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராட்சசன்படத்தில் பள்ளி பெண்ணாக இருந்த நடிகையாக இப்படி கவர்ச்சி ருத்ரதாண்டவம் ஆடுகிறார் என்று கூறி புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

raveena
raveena
raveena