தற்போது உள்ள சின்னத்திரை வெள்ளித்திரை நடிகை என்று அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இவ்வாறு இவர்கள் செய்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சின்னத்திரை நடிகைகள் சளைத்தவர்கள் அல்ல என்று அழகினாலும் கவர்ச்சியினாலும் போட்டிபோட்டுக்கொண்டு சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்கள்.
அதோடு ரசிகர்களும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளை தான் அதிகம் விரும்புகிறார்கள் இவர்களை நாள்தோறும் டிவியில் பார்ப்பதனால் என்னவோ இவர்களுக்கு மட்டும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உருவாகிவிடுகிறது.
தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு ஒரு புதிய சீரியல்களை அறிமுகப்படுத்துவது அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் வகையில் கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் பூவே உனக்காக சீரியலில் ஹீரோயினாக நடித்து தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இவர் பூவரசி கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் ஸ்போர்ட்ஸ் பிளேயர் ஆவார் கனடாவில் பிறந்து பெங்களூருவில் படிப்பை முடித்தார்.
2018ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு எம்பிரான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் மூலம் பிரபலமடைந்தவர் அதன் பிறகுதான் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் இவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டியான மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.