சின்னத்திரை நடிகைகள் அனைவரும் ஓரளவிற்கு பாப்புலாரிட்டி ஆனபிறகு வெள்ளி திரை நோக்கி பயணிக்க தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான சரவணன் மீனாட்சி தொடர் ரசிகர்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு வெற்றிகரமாக ஓடியது அதனால் அந்தத் தொடர்ந்து மூன்று சீசன்களாக நடத்தப்பட்டது.
அந்த வகையில் இரண்டாவது சீசன் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. பிறகு தொடர்ந்து மூன்றாவது சீசனில் ஹீரோ மாற்றப்பட்டாலும் ஹீரோயினாக இவரை நடித்துள்ளார் . இவர் சீரியலில் தன்னுடன் சேர்ந்து நடித்த கதாநாயகனான தினேஷ் கோபாலசாமி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியாபுரம் சீரியலில் தன் கணவருடன் சேர்ந்து நடித்தார். ரச்சிதாவின் கணவரான தினேஷ் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 செந்தில் ரச்சிதா போன்றவர்கள் நடிப்பில் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது கொரோனா காலகட்டத்தில் அந்த சீரியல் பாதியில் நிறுத்தப் பட்டது.
பின்பு கொரோனா தாக்கம் ஓரளவிற்கு முடிவடைந்த நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில் செந்திலுக்கு ஜோடியாக ரச்சிதா நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படி விஜய் டிவி ,ஜீ தமிழ் என இரண்டு தொலைக்காட்சிகளிலும் சிறப்பாக வளர்ந்து வந்த இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அம்மன் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் பிரம்மாண்ட நாற்காலி ஒன்றில் ராணி போல உட்கார்ந்து கெத்து காட்டும் ரச்சிதா. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை.