தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராசி கண்ணா இவர் திரையில் முதன் முதலாக மெட்ராஸ் கபே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் தமிழில் இவர் முதன் முதலாக இமைக்காநொடிகள் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அந்த வகையில் இவருடைய சிறந்த அழகு மற்றும் நடிப்பு திறன் இன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை ஜெயம் ரவியின் அடங்க மறு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷாலுடன் அயோக்கியா மற்றும் விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகை சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை மூன்றாம் பாகத்தில் கூட ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக சிறப்பாக இருந்தது மூலமாக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் மேலும் இவர் நடிப்பைத் தொடர்ந்து சமூக நலன் கருதி உதவி செய்வதிலும் வல்லவர் அந்த வகையில் லாக் டவுன் நேரத்தில் பல்வேறு மக்களுக்கும் உணவு வழங்கி பெருமை சேர்த்துள்ளார்.
அந்த வகையில் தற்போது மிக தீவிரமாக படவேட்டை நடத்தி வரும் ராசிகன்னா சமீபத்தில் அஞ்சு கலர் நிற உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது மட்டுமில்லாமல் இந்த புகைப்படம் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் உடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.