கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்ந்து கன்னட சினிமாவில் நடித்து வந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்று தான் கூறவேண்டும்.
ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகினர்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இவர் தற்போது உள்ள இளைஞர்களின் க்ரஸ் என்று சொல்லலாம். இவரின் ஃஸ்ப்பரஷன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பால் ஈர்த்தார்.
இந்நிலையில் இவர் எப்பொழுது தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று அனைத்து ரசிகர்களும் ஏங்கி வந்தார்கள். அதனை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியாகவுள்ள சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்தவகையில் தற்போது தனது முன்னழகு தெரியும்படி சிரித்தபடி கண்களுக்கு குளிர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
