தெலுங்கு, மலையாள சினிமாவின் மூலம் பிரபலமடைந்து தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை அடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்ந்து தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் நடித்து வந்ததால் தமிழ் ரசிகர்கள் இவர் எப்பொழுது தான் தமிழ் திரைப் படங்களில் நடிப்பார் என்று தவம் இருந்து வந்தார்கள்.
அந்த வகையில் இளைஞர்களின் கனவு நினைவாகும் வகையில் தற்போது கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் சுல்தான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.இவரின் அழகினாலும், நடிப்பு திறமையினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அதுமட்டுமல்லாமல் பேசும் அழகினை பார்த்து ரசிகர்கள் இவரை எக்ஸ்பிரஷன் குயின் அழைத்து வருகிறார்கள். தற்பொழுது உலகில் உள்ள அனைத்து இளைஞர்கள்களின் கிரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சுல்தான் திரைப்படத்தைத் தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் தமிழில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தனது க்யூட்டான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் முட்டிக்கு மேல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களை விட க்யூட்டான எந்த நடிகையாவது இருக்காங்களா என்று கூறிவருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.
![rashmika](http://localhost/tamilnew/wp-content/uploads/2021/03/rashmika.jpg)