எனது முழு தொடையும் தெரியும் அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா.! வைரலாகும் புகைப்படம்.

rashmika

ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே பிரபலமடைந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவிற்கு அறிமுகமான குறுகிய நாட்களிலேயே தனது அழகினாலும் சிறந்த நடிப்பு திறமையினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார். அந்த வகையில் விஜய் தேவரகொண்டா இவர் இணைந்து நடித்திருந்த கீதா கோவிந்தம் திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

திரைப்படத்திற்குப் பிறகு இவர் இப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தமிழில் இவர் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் அசல் கிராமத்துப் பெண்ணாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  எனவே தற்போது பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு குறுகிய காலத்திலேயே தனது சிறந்த நடிப்புத் திறமையாலும் அழகாலும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து திரைவுலகில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மெழுகு பொம்மை போல் இருக்கும் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

rashmika manthana
rashmika manthana