புஷ்பா படத்திற்கு பிறகு வேற லெவல்.! ஸ்லீவ்லெஸ் உடையில் இணையதளத்தை திணற வைத்த ராஷ்மிகா மந்தனா.!

rashmika-mandhana
rashmika-mandhana

கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவர் தெலுங்கு திரைவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தெலுங்கு, இந்தி,மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

ரசிகர்கள் மனதையும் கவர்ந்து தமிழ் திரைப்படங்கள் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .இதனைத் தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவரின் ஃகியூட் எக்ஸ்பிரஸ்சால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் விஜய் தேவரகொண்டானுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வசூல் வேட்டையும் செய்தது.

இந்த திரைப்படங்களுக்கு பிறகுதான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு மவுசு  உருவானது. இவ்வாறு கலக்கி வந்த இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சாமி பாட்டில் இவரின் நடனம் ஹிட் பெற்று ரசிகரின் கவனத்தை சுண்டி ஈர்த்தார்.

rashmika 1
rashmika 1

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா என்னதான் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் தொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

rashmika 2
rashmika 2