கன்னட சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் இவர் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
ஏனெனில் இத்திரைப்படத்தில் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் ஏரளத்திற்கு கவர்ந்து விட்டார். அந்த வகையில் இவர் கொடுக்கும் ரியாக்ஷன் மட்டும் எக்ஸ்பிரஷன் ஆகிய இரண்டிற்கும் தமிழ் ரசிகர்கள் ஏராளமானோர் அடிமையாகி விட்டார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தில் தன் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு நேரத்தை செலவிட்டு வருகிறார்.
பொதுவாக நடிகர்கள் நடிகைகள் அனைவரும் தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள் இதன் மூலமாக தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்கவும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இதுவரை கவர்ச்சியான புகைப்படங்களையும் கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த நமது நடிகை சமீபத்தில் லிப் லாக் முத்தக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தன்னுடைய செல்லப்பிராணியை லிப் லாக் செய்யும் அந்தக் காட்சியானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப் புகைப்படத்தை கமன்ட் செய்து வருகிறார்கள்.