அறியா வயதிலேயே அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! அதுவும் இப்படி ஒரு நாளிதழுக்கா..?

rashmika-mandhana

தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2011ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர் மனதை கொள்ளை அடித்தது மட்டுமல்லாமல் அதன்பிறகு தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விட்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடிப்பில் டியர் காம்ரேட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு கூகுலில் அதிகம் தேடப்பட்ட நடிகை என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான் இவரை நேஷனல் கிரஷ் ஆப் இந்தியா என டைப் செய்தாலே போதும் கூகுள் இவருடைய புகைப்படங்கள் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தில் கூட நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அதுபொய்யான தகவல் ஆகி பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைபடத்தில் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில் தன்னுடைய அறியா வயதில் கோகுலம் இதழின் அட்டைப்படத்திற்கு நடிகை ராஷ்மிகா கொடுத்த போஸ் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

rashmika-mandhana
rashmika-mandhana