கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனாவுக்கு அங்கே சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு சினிமா இவரை தூக்கி வளர்த்த தற்போது அழகாக பார்த்து வருகிறது இவரும் சினிமாவில் சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் கீதாகோவிந்தம் டியர் காம்ரேட் போன்ற படங்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு நல்லதொரு வரவேற்பை பெற்று தந்தது.
இப்படி ஓடிக்கொண்டிருந்த ரஷ்மிகா மந்தனாவுக்கு தற்பொழுது தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்கள் படவாய்ப்புகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு தொடங்கியுள்ளது.
ஆனால் தற்போது நிலவுகின்ற சூழலில் சரியில்லாததால் ராஷ்மிகா மந்தனாவால் தற்போது அதிக பட வாய்ப்புகள் கைப்பற்ற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார் ஆனால் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்பொழுது வரும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் அப்படி சமீபத்தில் விஜய்யை பற்றி சில விஷயங்களை ஓப்பனாக சொல்லி விஜய் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா தொடை தெரியும்படி ஆனா அளவிற்கு குட்டையான உடையணிந்து இவர் பொது இடத்தில் சென்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தற்போது வேகம் எடுத்துள்ளது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது தொடையாய் இல்ல செஞ்சு வச்ச மைதா மாவா என்ன வழவழனு இருக்கு என கூறிய புகைப்படத்தை பார்த்தே கிண்டலடித்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.