திறமை இருப்பவர்கள் ஒரு சில படங்களிலேயே மக்களை கவர்ந்து சினிமா உலகில் வெற்றிநடை காணுவார்கள் அதை தற்பொழுது செய்து வருபவர்தான் கன்னடத்து பைங்கிளி யான ரஷ்மிகா மந்தனா. இவர் கன்னட பெண்ணாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு சினிமாதான் இவருக்கு அதிக பட வாய்ப்புகளை கொடுத்து அழகு பார்த்து வருகிறது.
தெலுங்கில் இவர் இதுவரை நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டு தான் அதிலும் குறிப்பாக டியர் காம்ரேட், கீதகோவிந்தம் ஆகிய திரைப்படங்கள் சொல்லவே வேண்டாம் மிகப்பெரிய வசூல் வேட்டை. கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா பக்கமும் இவருக்கு அதிக வரவேற்பு இருந்தது.
ஒரு கட்டத்தில் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக என்ட்ரி ஆகி அசத்தினார் ஆனால் இந்த படம் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் ராஷ்மிகா மந்தனா தமிழில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது அவரும் இன்னும் தமிழில் நிறைய படம் பண்ண வேண்டும் என ஆசை ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்மிகா மந்தனா நடிப்பையும் தாண்டி ரசிகர்களை கவர தனது அழகான முக பாவனை மற்றும் குட்டையான டிரஸ்களைப் போட்டு இளசுகளை கவர்ந்துவிடுகிறார் இப்படி இருப்பதால் இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர் வட்டத்தை வைத்துள்ள நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது இருக்கின்ற நிலையில் ராஷ்மிகா மந்தனா.
தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ அந்த அழகிய புகை படத்தை நீங்களே பாருங்கள்.