தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா அங்கு ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசப்படுத்திக் கொள்ள குட்டையான உடையை அணிந்து வலம் வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அதனால் அவருக்கு அங்கே நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் டாப் நடிகரின் படங்களில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும் வெகுவிரைவிலேயே கைப்பற்றிய தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க அதன் விளைவாகவே தற்போது அவருக்கு தமிழ் மாவிலும் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது அந்த வகையில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்தார்.
முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மன்றம் ரசிகர்கள் கொடுத்ததால் தமிழில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் இது இப்படி இருக்க மற்ற மொழிகளான இந்தி மொழியில் நடிக்க தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.
நாளுக்கு நாள் ரஷ்மிகா மந்தனாவின் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றன அதற்கு ஏற்றார்போல தனது திறமையை வளர்த்து வருகிறார் இது ஒருபக்கம் இருந்தாலும் ஆடையின் அளவைக் குறைப்பதும் அம்மணிக்கு தற்பொழுது சகஜமாக மாறி உள்ளது.
சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தி இருந்தாலும் ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்பொழுது டைட்டான மற்றும் குட்டையான உடைகளை அணிந்து தனது அழகை காட்டுவது வழக்கம் அந்த வகையில் தற்போது விமான நிலையத்தில் இருந்து இறங்கி வந்த பொழுது ராஷ்மிகா அணிந்திருந்த உடையை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் தம்மாத்துண்டு ஒரு உடையை போட்டு கொண்டு தனது முழு தொடையையும் காட்டியபடி சகஜமாக நடந்து சென்றார் ராஷ்மிகா மந்தனா. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.