சினிமா உலகை பொருத்தவரை எப்பொழுது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அந்த வகையில் கன்னட சினிமாவில் அறிமுகமாகி பின் தெலுங்கு சினிமா பக்கம் அடியெடுத்து வைத்து அங்கு செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா.
அதற்கு காரணம் தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதோடு மட்டுமல்லாமல் அழகில் மயங்கி உள்ளது தெலுங்கு சினிமா. பெரும்பாலும் காதல் கதைகள் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்ததால் ரசிகர்கள் கிடுகிடுவென இவரை பின் தொடர ஆரம்பித்தனர் மேலும் அதற்கு ஏற்றவாறு இவர் இன்ஷா பக்கத்திலும் அப்பொழுது தனது முகபாவனையில் மூலம் வித்தியாசமான போட்டோஷூட் நடத்துவது வழக்கம்.
மேலும் மாடர்ன் உடையில் வளைவு, நெளிவை காட்டுவதால் சமூக வலைதளப் பக்கத்தில் மில்லியன் கணக்கில் பாலொயர்களை வைத்துள்ளார் ராஷ்மிகா. அதன் காரணமாகவே தற்பொழுது இவருக்கு தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் ஜோடி போட்டதை தொடர்ந்து தற்போது வாய்ப்புகள் தமிழிலும் மற்றும் ஹிந்தியிலும் குவிந்துள்ளன.
youtube வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.!
சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா மாடர்ன் உடையில் தனது வளைவு நெளிவான அழகை காட்டி வந்த நிலையில் தற்போது சைமா அவார்ட்ஸ் விருது விழாவில் சிகப்பு நிற உடையில் தனது எடுப்பான இடுப்பை தூக்கி காண்பித்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளி வீசினாலும் உங்களுக்கு தற்போது கவர்ச்சி காட்ட ஆசையா இருக்குது போல எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். அழகில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கிளாமர் புகைப்படம் இதோ.