தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு 2022 வரவேற்ற ராஷ்மிகா மந்தானா – இனிமே கவர்ச்சி தான் போல..

rashmika-mandanna

மற்ற நடிகைகளைப் போலவே நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தற்பொழுது கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார். சினிமா உலகை பொறுத்தவரை ஆரம்பத்தில் பட வாய்ப்பை கைப்பற்ற சிறப்பான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம் ஆனால் ஒரு உச்ச நட்சத்திரமாக விஸ்வரூபம் எடுத்த பின் அவர்கள் கிளாமரில் ருத்ரதாண்டவம் ஆடுவார்கள்.

அதையே தற்போது ராஷ்மிகா மந்தனா செய்து வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் நல்லதொரு  இடத்தை பிடிக்க காதல் சம்பந்தப்பட்ட படங்களில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த இவர் போகப்போக டாப் நடிகர் படங்களில் நடித்து வருவதால் சற்று கிளாமர் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

ஏன் அண்மையில் கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் பெரும்பாலும் நடிகை ரஷ்மிகா மந்தனா   கிளாமராக தான் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு தம்மாதுண்டு டிரஸ் போட்டுக் கொண்டு கிளாமரான  புகைப்படங்களை வாரியிறைத்து வருகிறார்.

இது ரசிகர்களுக்கு முதலில் ஆச்சரியத்தை கொடுத்தாலும் தற்பொழுது புகைப்படங்களை பார்த்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த நிலையில் 2022 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதை வரவேற்கும் வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் இந்த வருட ஆரம்பத்திலேயே இப்படியா இனி இந்த வருடம் ஃபுல்லா கிளாமர் அதிகமாக இருக்கும் போல என கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

rashmika-mandanna
rashmika-mandanna