கவலையை மறக்க.. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்.!

rashmika-madanna-
rashmika-madanna-

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் என அடுத்தடுத்த லவ் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்தி கொண்டார் அதன் பிறகு  இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது..

குறிப்பாக தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கதைகளை தேர்வு செய்ய சிறிது காலம் எடுத்துக் கொண்டார் ஒரு வழியாக கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இருப்பினும் தமிழ் சினிமா ஆர்வம் இருந்தது.

இந்த நிலையில் தான் தளபதி  விஜயின் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் அடித்து நொறுக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2, அனிமல் என்னும் ஹிந்தி படத்திலும் விறுவிறுப்பாக  நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து உள்ளார் அதுபோல தற்பொழுது ஒரு பதிவை போட்டு கிராமர் புகைப்படத்தை வீசி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளார். சொன்னது.. பீலிங்ஸ் மறந்து மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையாகவும் எப்பொழுதும் இருங்கள்..

என ரசிகர்களுக்கு மோட்டிவேஷனலான பதிவை போட்டு தம்மாதுண்டு உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்க போட்டோவும் சரி உங்க பதிவும் சரி வேற லெவல் எனக்கூறி லைக்குகளை போட்டு கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர் இதோ நடிகை ராஸ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.