நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு சினிமா அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கொடுத்து அவரை முன்னணி நடிகையாக மாற்றியது. முதலில் கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து டியர் காம்ரேட் மற்றும் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் இவருக்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் தமிழில் நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்த சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்தார் படம் வெளிவந்து சுமாரான வெற்றியையே பெற்றது.
அதனை தொடர்ந்து தமிழில் நல்ல கதைக்காக காத்து கொண்டிருக்கிறார் இருப்பினும் தொடர்ந்து தெலுங்கில் இவர் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அண்மையில் புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் கிளாமராக நடித்து.
இருந்தாலும் இவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் கையில் இருக்கின்றன. ஹிந்தியில் 2 படம் பண்ணுகிறார். தெலுங்கில் புஷ்பா இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் சினிமாவுலகில் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இருப்பினும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்டி அசத்துகிறார்.
அண்மையில் புஷ்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கிளாமரான் டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு வந்தார் ராஷ்மிகா மந்தனா இப்பொழுது நீலக் கலர் மாடர்ன் டிரஸ்ஸில் எடுப்பாக தனது இடுப்பை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..