கன்னடத்து பைங்கிளியான ராஷ்மிகா மந்தனா முதலில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமா பக்கம் அடி எடுத்து வைத்தார் இவர் அடியெடுத்து வைத்த நேரமோ என்னவோ தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் பெரிதும் தேர்ந்தெடுத்த நடித்தாராம்.
விஜய் தேவர்கொண்டா உடன் அவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் படமாக மாறியது அந்த வகையில் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் ரஷ்மிகா மந்தனாவுக்கு பேரையும், புகழையும் பெற்றுத் தந்தது இதைத்தொடர்ந்து அவர் தமிழ் சினிமா பக்கமும் இழுக்கப்பட்டார்.
அந்த வகையில் முதலாவதாக சிவகுமாரின் மகன் கார்த்திக் உடன் கை கோர்த்தது சுல்தான் தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு பெரிய ரோல் இல்லாத காரணத்தினால் ராஷ்மிகா மந்தனாவின் திறமை பெரிய அளவில் வெளிவரவில்லை.
இருப்பினும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கிறது வருகிறார். ஆனால் தற்போது சிறப்பான கதை வராததால் தெலுங்கு சினிமா பக்கத்திலேயே நடித்து வருகிறார். இப்போ அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
தென்னிந்திய சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா அவ்வபொழுது எதிர்பார்க்காத அளவிற்கு ஆடை அளவை குறைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுகிறார் அதுபோல தற்போது கருப்பு கலர் புடவையில் செம்ம கும்முன்னு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.