பிரஸ்மீட்டில் மோசமான கிளாமர் உடையில் நடிகை ராஷ்மிகா மந்தனா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

rashmika-mandana-3

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை கன்னட சினிமாவின் மூலம் தான் முதன்முதலாக திரையில் அறிமுகமானார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு உருவான இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து இருந்தார்.

மேலும் இத்திரைப்படம் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக பட குழுவினர்கள் மிக சிறப்பாக பிரமோஷன் செய்த நிலையில் இந்த திரைப்படம் திரையரங்கில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

பொதுவாக ராஷ்மிகா மந்தனா எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் அதிக அளவு கவர்ச்சி காட்டியது கிடையாது அதுவும் தமிழ் தெலுங்கு நிகழ்ச்சி என்றால் அடக்கம் ஒடுக்கமாக வருவது வழக்கம்தான் இந்நிலையில் மலையாள பிரஸ்மீட் ஒன்றில் அநியாயத்திற்கு கவர்ச்சி உடையில்  காட்சி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் அணிந்திருக்கும் உடையை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் இருப்பது மட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிலையில் அந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவும் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டிவிட்டு உள்ளது.

rashmika-mandana-3
rashmika-mandana-3

மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு போகிற போக்கை பார்த்தால் தமிழில் தவிர்க்க முடியாத நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

rashmika-mandana-3