தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் வம்சி இயக்கத்தில் தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடித்து வருகிறார் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் குஷ்பு போன்ற பல்வேறு பிரபலங்கள் அளிப்பதன் மூலமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தளபதி விஜயின் இந்த திரைப்பட படப்பிடிப்பிலிருந்து வெளியான சூட்டிங் பாஸ்போர்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது இதில் விஜய் செம மாசான லுக்கில் இருப்பது பலருக்கும் தெரிந்த வகையில் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.
பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்பட படப்பிடிப்பின்போது எந்த ஒரு புகைப்படங்களும் வெளிவருவதற்கு சான்ஸ் கிடையாது அந்த வகையில் இந்த திரைப்பட படப்பிடிப்பில் பல்வேறு பாதுகாப்புடன் இயக்குனர் வம்சி திரைப்பட படபிடிப்பை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது ஆனால் அதையும் மீறி யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள் இவ்வாறு அவர்கள் இந்த புகைப்படத்தில் காதல் சம்பந்தப்பட்ட காட்சியை நடிக்கும் படி அமைந்துள்ளது.
இவ்வாறு படத்தின் காட்சிகள் லீக் ஆன காரணத்தினால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார்கள்.