கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தனது சொந்த மொழியில் ஒரே ஒரு படம் தான் நடித்துள்ளார் மற்றபடி அவர் பெரிதும் தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது அதிலும் குறிப்பாக இவர் தெலுங்கில் தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றியைக் கண்டார்.
அந்த வெற்றியை சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்பொழுது முன்னேறிக் கொண்டே இருக்கிறார். தற்போது தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடிப்பதால் ராஷ்மிகா மந்தனா வின் வளர்ச்சியும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களையும் அள்ளி வீசி அசத்துகிறார் இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் தற்போது இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் கடைசியாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா திரைப்படத்தில் சற்று கிளாமராக நடித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது ராஷ்மிகா மந்தனா இந்தியில் ஒரு படம் பண்ணுகிறார். மேலும் விஜய்யின் 66 வது திரைப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பிறந்த நாள் வந்துள்ளது நாள் அதுவமாய் விஜயின் படத்தில் அவரை கமிட் ஆகியுள்ளதால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம் இந்த நிலையில் விமான நிலையத்திற்கு சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனாவை..
ரசிகர் ஒருவர் தடுத்து அவரது பிறந்தநாளை முன்னிட்டு கேக்கை ஓபன் செய்து நடு ரோட்டிலேயே வெட்ட வைத்துள்ளார் அதன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்படி ஒரு தீவிர ரசிகரான கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.