கவர்ச்சியில் சமந்தாவை மிஞ்சும் ராஷ்மிகா..! இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல..!

rashmika-02
rashmika-02

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அல்லு அர்ஜுன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் மிக பிரம்மாண்டமான முதலீட்டில் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் இந்த திரைபடத்தில் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் அதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ளார் மேலும் வில்லனாக நடிகர் பகத் பாசில் அவர்கள் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவாகும் இத் திரைப்படமானது தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் வெளிவர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா வின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் மிக கவர்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது அந்த வகையில் சாமி சாமி என்ற பாடல் எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலானது மட்டுமல்லாமல் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்து வருகிறார்கள்.

மேலும் ராஷ்மிகா வை இதுபோன்ற போஸில் இதுவரை யாரும் பார்த்தது கிடையாது அந்த வகையில் இவர் இப்படி நடிக்க எப்படி சம்மதித்தார் என பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள் என இதுவரை மாடர்ன் உடை அணிந்து கொண்டு கிளாமராக தான் இருந்திருப்பார் இதுவரை இப்படி மோசமான குளியல் காட்சிகளில் ராஷ்மிகா பார்த்ததே கிடையாது.

rashmika-01
rashmika-01