நடிகைகள் சினிமா நேரம் போக எதையாவது செய்வது வழக்கம் அது போட்டோ ஷூட் வாக இருந்தாலும் சரி, ஜிம் வொர்க் அவுட்டாக இருந்தாலும் சரி அதை சமூக வலைதள பக்கத்தில் பரப்பி தனது ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள்.
அதன் மூலம் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்பையும் கைப்பற்றி உள்ளனர் அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக விளங்கும் இரண்டு நடிகைகள் தங்களதுகின் வொர்க் அவுட் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை அளவிட்டு உள்ளனர்.
இந்த இரண்டு நடிகைகள் வேறுயாருமல்ல ராசி கண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா தான். யாராவது ஒரு நடிகை புகைப்படத்தை வெளியிட்டாலே ரசிகர்கள் சந்தோஷமா இருப்பார்கள். இரண்டு நடிகைகளும் சேர்ந்து தற்போது ஜிம் ஒர்க் அவுட் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு தற்போது டபுள் ட்ரீட் அமைந்துள்ளது.
மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது அதிக லைக்குகளை அள்ளி வைரலாகி வருகிறது. ராசி கண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் தெலுங்கில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் சினிமாவிலும் இவர்களுக்கு ரசிகர் போட்டாலும் அதிகரித்துள்ளனர்.
ஆனதனால் இரண்டு செல்வங்களும் ரசிகர் அதிகரித்து உள்ளது. ராசி கண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம்.