தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் ஒருவர் ரேஷ்மா இவர் முதலில் விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்தார் பிறகு சினிமா ஆர்வம் காரணமாக முதலில் சின்னத்திரைகளில் நடிக்க ஆரம்பித்தார். 2009 ஆம் ஆண்டு லவ் என்னும் தெலுங்கு சீரியல் நடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை என நடித்து வந்தாலும் பெரிய அளவில் இவர் பிரபலம் அடையவில்லை..
இருந்தாலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் ஆனால் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் வாங்கினார். அன்றிலிருந்து இன்று வரை பலரும் ரேஷ்மா என அழைப்பதை விட புஷ்பா என்ற தான் கூப்பிடுகின்றனர் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் தூக்கி விட்டது.
அதனைத் தொடர்ந்து கோ 2, மணல் கயிறு, பேய்மாமா என பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் அப்போ ஒவ்வொரு சீரியல்களிலும் தலை காட்டி வருகிறார் அதன்படி தற்போது பாக்கியலட்சுமி, அபி டெய்லர், சீதாராமன் போன்ற சீரியல்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை ஓடுவதால் இவருக்கு நாலாபக்கமும் காசு குவிந்து கொண்டு இருக்கின்றன. மீடியோ உலகில் பிஸியான நடிகையாக வரும் ரேஷ்மா அவ்வபொழுது நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்..
மேலும் ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கமாக வைத்து உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரேஷ்மா சொல்லி உள்ளது.. உங்க போட்டோவுக்கு இணையவாசி ஒருவர் உன்னை பதம் பார்க்கணும் கமெண்ட் சொல்லி உள்ளதை குறித்து கேட்டதற்கு என் உடம்பு, மார்பகம், பின்னழகை பற்றி நிறைய பேசுவார்கள் அதை எல்லாம் நான் கொஞ்சம் கூட கவலையே படமாட்டேன்.
நீங்க சொன்னது போல் எனக்கு கூட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை பதம் பார்க்கணும் போல் உள்ளது ஆனால் பண்ண முடியுமா அவர் மனைவியை ஆலியா பட் என்னை செருப்பால் அடிக்க மாட்டாங்க.? பேசுறவங்க பேசிகிட்டு தான் இருப்பாங்க அதை எல்லாம் கண்டுக்காமல் நாம் நம் வேலையை பார்த்துட்டு போகணும் என்றார்.