படுக்கையறை காட்சியில் நடித்தால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட தமிழ் நடிகையின் படம்.! புகுந்து விளையாடும் விஜய் சேதுபதி..

vijay-sethupathi
vijay-sethupathi

தமிழ் சினிமாவை விட மற்ற பாலிவுட், ஹோலிவுட் போன்ற படங்களில் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கிறதோ இல்லையோ படுக்கை காட்சி, லிப்லாக் காட்சி என அனைத்தும் பஞ்சமில்லாமல் இடம்பெற்று விடுகிறது. நடிகைகளும் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டால் மேலும் சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற படங்களிலும் நடிப்பதற்கான ஆர்வத்தை காமித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு அடக்க ஒடுக்கமான நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை ராசி கண்ணா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வரும் ராசி கண்ணா பாலிவுட்டில் farzi என்ற வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

இவரை அடுத்து வெப் சீரியலில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் இந்த சீரியலுக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக படுக்கை காட்சிகள், டபுள் மீனிங் வசனங்கள், சிகரெட் அடிப்பது இது போன்ற தவறான பழக்கங்கள் இருக்கும் நிலையில் அதனை குறிப்பிட்ட வயது இருப்பவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

rashi-kanna
rashi-kanna

அந்த வகையில் இந்த வெப் சீரியலில் ராசி கண்ணா மிகவும் படு மோசமான காட்சிகளில் நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். முதன்முறையாக ராசி கண்ணா இந்த படத்தில் தான் அரைகுறையாக நடித்துள்ளார் எனவும் முத்த காட்சிகளில் எல்லை மீறியும் நடித்துள்ளார் என அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

vijay-serthupathy-1
vijay-serthupathy-1

மேலும் அது குறித்த சில புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு ஒரு சில நடிகைகள் ரசிகர்கள் மனதை கவர்ந்து பிறகு இவ்வாறு அரைகுறை காட்சிகளின் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் சினிமா என்றால் இதெல்லாம் சகஜம் என தான் கூற வேண்டும்.