தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர் நடிகை ரஞ்சிதா. இப்படி வலம் வந்திருந்தாலும் அவரால் சொல்லிக்கொண்டுபடி மக்கள் மத்தியில் இடம் பிடிக்கவில்லை ஆனால் ஒரேஒரு வீடியோவால் இந்திய முழுவதும் பிரபலம் அடைந்தார் ரஞ்சிதா அது அனைவரும் அறிந்த செய்திதான்.
ரஞ்சிதா பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கெட்ட பெயரை ரஞ்சிதா எடுத்து இருந்தாலும் ஓவர் நைட்டில் ஒபாமாவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு ரீச் ஆனார் இருப்பினும் மக்கள் இவரை விமர்சிக்க தொடங்கியதால் வீடு உடமைகளை இழந்து நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவிடம் தஞ்சம் அடைந்தார்.
மேலும் இவர் மீது ஒரு சில வழக்குகள் இருப்பதால் நித்தியானந்தா ரஞ்சிதாவுக்கு உயர் பதவிகளை கொடுத்து பல கோயில்கள் மற்றும் இருப்பிடங்களை கவனிக்க சொல்லி உள்ளார் பிரச்சனைகளில் மாட்டாமல் தப்பித்துக் வழி வகுத்து உள்ளார். மேலும் ரஞ்சிதா என்ற பெயரை மாற்றி மா ஆனந்தமயி என்ற பெயரில் உலவி வருகிறார்.
இந்த நிலையில் இவர் சினிமா ஆரம்பத்தில் நுழைய ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடித்துள்ளார் அந்த வகையில் தெலுங்கு படம் ஒன்றில் ஆரம்பத்தில் இவர் குட்டையான மற்றும் டைட்டான உடைகளை அணிந்து நீச்சல் உடையில் கெத்தாக வந்த புகைப்படங்கள் சில தற்போது கசிந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்.