நாட்டாமை படத்தில் “டீச்சராக” நடித்த நடிகை ராணி.! இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

rani
rani

சினிமா உலகில் இருக்கும் ஹீரோ, ஹீரோயின்களை நாம் எப்பொழுதுமே மறக்க மாட்டோம் ஆனால் குணச்சித்திரம் மற்றும் காமெடி நடிகரை நாம்  எளிதாக மறந்து விடுவோம்.. ஆனால் ஒரு சில குணச்சிதர நடிகர், நடிகைகள் மட்டும் ரசிகர்கள்  மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் தான் நடிகை ராணி..

இவர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் உருவான “வில்லுப்பாட்டுக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு நாட்டாமை, பதவி பிரமாணம், நம்ம அண்ணாச்சி, கர்ணா, அந்த நாள், அவ்வை சண்முகி உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திரா கதாபாத்திரங்களிலும், கிளாமர் கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர்  விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி  படத்தில் “ஒ போடு” பாடலுக்கும் செம்ம ஆட்டம் போட்டு அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை ராணி தற்போது ஜீ தமிழில் சீதாராமன் என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் இதுவரை எத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும்  நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார். ஏனென்றால் நாட்டாமை படத்தில் இவர் செம கிளாமர் காட்டி நடித்து இருப்பார் அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரையிலும் ரசிகர்கள் இவரை நாட்டாமை டீச்சர் என செல்லமாக அழைப்பது வழக்கம்..

இவரை ரசிகர்கள் ஒருபோதும் மறந்ததே கிடையாது இப்படிப்பட்ட நடிகை ராணி தற்போது  உடல் எடை ஏறி ஆளே மாறி போய்  இருக்கிறார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த நம்ம ராணியா இது.? எனக் கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

rani
rani