தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகை ரம்யா. இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பொது நிகழ்ச்சி, இசை வெளியீடு விழா, ரியாலிட்டி ஷோ என பலவற்றையும் தொகுத்து வழங்கி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தனது சிறந்த பேச்சாற்றல் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பாளராக அடக்க ஒடுக்கமாக இருந்து வந்த ரம்யா திடீரென வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்த உடன் வழக்கமான நடிகைகள் போல தன்னை மாற்றிக்கொண்டார் என்றே கூறவேண்டும் மற்ற நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்குவது வழக்கம் அந்த வகையில் தற்போது ரம்யா அவர்களும் தற்பொழுது களத்தில் குதித்துள்ளார்.
அந்த வகையில் சில கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு நம்மை திக்குமுக்காட செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இவர் தமிழில் சிறந்த படங்களில் நடித்துள்ளார் மங்காத்தா, காதல் கண்மணி ,மாஸ் என்ற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை போன்ற படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்த கொண்டிருந்த போதிலும் இதுபோன்ற அவர் களத்தில் இறங்கியதால் மக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் இவருக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
இருப்பினும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் டிக்டாக் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#ramya #actress pic.twitter.com/8F0pDJsmkd
— Tamil360Newz (@tamil360newz) May 15, 2020