பாவாடை தாவணியில் தேவதை போல் சூரிவுடன் இணைந்து நடித்த இடுப்பழகி ரம்யா பாண்டியன்.! வைரலாகும் வீடியோ..

தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து எந்த திரைப்படம் பெரிதாக பிரபலத்தை தராத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தனது இடுப்பழகு தெரியும்படி வெளியிட்ட ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஒரே இரவில் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.இந்த போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச்சை பெற்றது.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்த வகையில் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் பெரிதாக இவருக்கு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றுக் கொண்ட இவர் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார்.அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த ‘நானே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் சில திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் தற்போது வரையிலும் வெளியாகவில்லை. மேலும் சோசியல் மீடியாவில் நாள்தோறும் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு ரிசைப் பெற்றிருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சி ஒன்று படித்தொட்டி எங்கும் பிரபலமானத இந்நிலையில் நடிகர் சூரியுடன் இணைந்து ரம்யா பாண்டியன் நடித்த வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோவில் இருவரும் சம அழகாக நடித்துள்ளதை அடுத்து ரம்யா பாண்டியன் மிக அழகாக இருக்கிறார் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக வேற லெவலில் ரீச்சாகி வருகிறது.