சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய கவர்ச்சியான போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
தன்னுடைய இடுப்பழகு தெரியும்படி நடத்திய ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷலாக ரம்யா பாண்டியன் கலர் கலரான உடையில் கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குப்பெற்று பிரபலம் அடைந்தார் பிறகு சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து மிரட்டி இருந்தார். இதனை அடுத்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரம்யா பாண்டியனின் திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவருக்கு என இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோர்கள் இருந்து வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷலாக கலர் கலரான மாடனுடைய கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாளைக்கு பிறகு ரம்யா பாண்டியன் இவ்வாறு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.