வெறும் பனியன் மட்டும் போட்டுக் கொண்டு காட்டுக்குள் கவர்ச்சி புகைப்படம் எடுத்துக்கொண்ட ரம்யா பாண்டியன்

ramya pandian
ramya pandian

சினிமா உலகில் இடம்பெறுகின்ற பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் அழகான மேனியை போட்டோ பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைக்கின்றனர். ஒரு கட்டத்தில் இயக்குனர்களையும் கவர்ந்து இழுப்பதால் பட வாய்ப்பை அள்ளுகின்றனர்.

அந்த வகையில் மொட்டை மாடியில் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு தனது அழகை தாராளமாக காட்டி இளசுகள் மனதில் முதலில் குடியேறியவர் ரம்யா பாண்டியன் அதனை தொடர்ந்து படிப்படியாக சினிமா பிரபலங்களையும் கவர்ந்து இழுத்தார். ரம்யா பாண்டியன் இதுவரை ஜோக்கர், ஆண் தேவதை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதையும் தாண்டி புகைப்படங்களை அள்ளி விடுவது தான் சமீபகாலமாக வழக்கமாக வைத்திருந்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் பிக் பாஸ்  சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் நடிகர் ஆரியை எதிர்த்து தாறுமாறாக விளையாடாததால் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியே அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே கிடைத்தது இருப்பினும் புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் ஒரு கட்டத்தில் அவருக்கு ராமன் ஆண்டாலு ராவணன் ஆண்டாலு என்ற படத்தில் நடித்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் இவரது நடிப்பு வேற லெவல் இருந்தது அதனை தொடர்ந்து தற்போது மம்முட்டியுடன் கை கோர்த்து ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார் இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

இந்த நிலையில் தனது வழக்கமான புகைப்படங்களை வெளியிடும் வேலையை மட்டும் நிறுத்தாமல் இருந்து வருகிறார் தற்போது இவர் வெறும் பணியை மட்டும் போட்டுக் கொண்டு காட்டுக்குள் நின்று இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian