இடுப்பு அழகை காட்ட புடவையை அணியாமலேயே புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை ரம்யா பாண்டியன்.

ramya-pandian
ramya-pandian

சினிமா உலகில் திறமை இருந்தால் மட்டும் போதாது ரசிகர்களின் பலம் இருந்தால் மட்டுமே சினிமா உலகில் ஒரு நடிகையின் படம் ஓடுவது மட்டுமல்லாமல் அந்த நடிகை நீண்ட தூரம் பயணிக்க முடியும் அதை தற்போது உணர்ந்து கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன் இவர் ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

காரணம் தனக்கான ரசிகர்கள் போதுமான அளவு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர் அதன்பின் தனது வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது அதன்பின் இவருக்கான வரவேற்பு அதிகரிக்கப்பட்டது சினிமாவில் ஒரு பக்கம் இருக்க..

மறுபக்கம் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ், குக் வித் கோமாளி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தினார்.அப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் என்ற திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து தற்போது வாய்ப்புகள் குவிந்து வருவதால் தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சினிமா உலகில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொள்ள சினிமா நேரம் போக மீதி நேரங்களில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துவது வழக்கமாக வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian

தற்போது கூட கருப்பு கலர் சேரியில் தனது அழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் வகையில் சேரியை அவிழ்த்துப் போட்டுவிட்டு இவர் அரை குறை ஆடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.