இவ்வளவு டைட்டாவா பேண்ட் போடுவது ரம்யாபாண்டியன் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

ramya-pandian
ramya-pandian

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்கள் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவரது படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் ஆனால் ரசிகர்களிடையே பெரிதும் இவர் ரீச் ஆகவில்லை. அதனை உணர்ந்து கொண்ட ரம்யா பாண்டியன்.

ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் . மேலும் இவர் மொட்டை மாடியில் இடுப்பு தெரியும்படியான உடையில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகியது. பின்பு சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இப்படி புகைப்படங்கள் மூலம் ரீசான ரம்யா பாண்டியனுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  அந்த வாய்ப்பை இவர் சிறப்பாக பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை சென்றார். பின்பு இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பெரிதும் பிரபலமடைந்தார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பைனல்ஸ் வரை சென்று உள்ளார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியில் வந்த கொஞ்ச நாட்களிலேயே இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் தான் சூர்யா தயாரிப்பில் உருவான “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  தற்போது இவர் இடும்பன்காரி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் டாப் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக தொடர்ந்து இவர் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் டைட்டான உடையில் செம ரொமென்டிக்கான லுக்கில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

ramya pandian
ramya pandian
ramya pandian
ramya pandian