சினிமா உலகில் இளம் நடிகைகள் ஒரு சில படங்களில் குடும்ப பாங்காக இருக்கும் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து தன்னை சினிமா உலகில் நிலைத்து நிறுத்திக்கொள்ள முயல்வது வழக்கம் அப்படி நடிக்கும் இளம் நடிகைகள் அத்தகைய படங்களில் கவர்ச்சி காட்டுவதும் இல்லை அப்படி வந்தவர்கள் பின்னாட்களில் கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுவது வழக்கம்.
அப்படி தற்போது தமிழ் சினிமாவில் வந்துள்ள அவர் தான் ரம்யா பாண்டியன் இவர் 2015ஆம் ஆண்டு டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தினை தொடர்ந்து அவர் சிறப்புக்குரிய படங்களான ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பல விருதுகளை பெற்று ஃபேமஸானார்.
இருப்பினும் ரசிகர் மத்தியில் சொல்லும் அளவிற்கு தன்னால் பிரபலம் அடையவில்லை என்பதை சுதாரித்துக்கொண்ட ரம்யா பாண்டியன் அவர்கள் தனது மொட்டை மாடியில் இடுப்பு தெரியும் படியான புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அத்தகைய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளதை உணர்ந்த ரம்யா பாண்டியன் சமீபகாலமாக சற்று கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கட்டி தூக்கி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இதுவரையிலும் பார்த்திராத ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதிலும் முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக கட்டிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னவென்று செய்வதறியாமல் திக்குமுக்காடி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.