சேலையை சரியவிட்டு.. ஒரு மாதிரி ஏக்கத்துடன் இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

ramya pandian

தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சிறப்பான திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரீச் அடையவில்லை. மேலும் இவர் நடித்த முதல் படமான ஜோக்கர் திரைப்படம் அந்த ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது. மேலும் சினிமா துறையில் பெரிதும் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத..

பட்சத்தில் ஒரு கட்டத்தில் நாம் ரசிகர்களின் சப்போர்ட் இருந்தால் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் பயணிக்க முடியும் என்பதை நன்கு அறிந்து கொண்டு பின்பு மற்ற முன்னணி நடிகைகள் போல இவரும் போட்டோ ஷூட்டை கையில் எடுத்தார். அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் அவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட் மூலம் உலகம் எங்கும் பிரபலம் அடைந்தார்.

பின்பு இவருக்கு சின்னத்திரையில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை தக்க வைத்துக்கொண்ட ரம்யா பாண்டியனுக்கு பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீண்ட தூரம் பயணித்து பைனல்ஸ் வரை சென்றுள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு முதல் படமாக சூர்யா தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆசையாக காத்திருந்த ரம்யா பாண்டியனுக்கு பெரிதும் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தினால் தற்போது வரை தொடர்ந்து போட்டோஷுட்டை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் விதவிதமான உடை அணிந்த கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா பாண்டியன் தற்போது புடவையில் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம்.

ramya pandian
ramya pandian
ramya pandian