சிம்ரன் எல்லாம் அந்த காலம் இப்ப நான் தான் இடுப்பை காட்டி மெர்சல் பண்ணும் ரம்யா பாண்டியன்.

ramya-pandian

சமீப காலமாக வளர்ந்து வரும் நடிகைகள் பலரும் பிரபலமடைய கவர்ச்சியை ஆயுதமாக எடுக்கின்றன.  அந்த வகையில் மொட்டை மாடியில் தனது வளைவு நெளிவான இடுப்பை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் சினிமாவில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்கள் மூலம் அறிமுகமானவர். பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே மக்களிடையே பிரபலம் அடைந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கடந்து கலந்துகொண்டு சிறப்பாக சமையல் செய்து பைனல்ஸ் வரை சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகை ரம்யா பாண்டியனுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகின.  பின்பு இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக பயணித்தார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரம்யா பாண்டியனுக்கு வெள்ளித்திரையில் பல திரைப்பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

அந்த வகையில் முதல் படமாக சூர்யா தயாரிப்பில் வெளிவந்த “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” என்ற திரைபடத்தில் கிராமத்து பெண்ணாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். மேலும் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது ரம்யா பாண்டியன் இடும்பன்காரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் வேறு ஏதும் பெரிதும் திரைப்படங்கள் கிடைக்காததால் போட்டோ ஷூட்களையே தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிறபுடவையில் தனது உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

ramya-pandian
ramya-pandian
ramya-pandian